முகுந்த் (Actual name changed to protect the identity), Panchayat Union Primary School, Madavalam – இல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். KOR நிகழ்ச்சியின் மூலமாக அவனுடைய கற்பனைத் திறனை மிகவும் பயனுடையதாக வளர்த்துக் கொண்டான்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவனாகவே கதையை உருவாக்கும் அளவிற்கு அவனுடைய திறனை வளர்த்துக் கொண்டான். பிறகு எந்த ஒரு பாடத்தைப் படித்தாலும், அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கும் அளவிற்குத் தன் கற்பனைத் திறனை வளர்த்துக் கொண்டான்.
Translation: Mukund is studying in fifth grade in Panchayat Union Primary School, Madavalam. Mukund is using his imagination and creativity in a skilfully after we initiated Katha On Ratha program.
Through this program, he now makes up his own stories from any picture he sees.